சுகமான சுமைகள்
ஒவ்வொரு நாளும்
புது புது பிரச்சனைகளை
ஆவலுடன் எதிர் நோக்கி
காத்திருக்கிறேன் ...
ஏனெனில்
ஒவ்வொரு பிரச்சனைன்
முடிவிலும்
எனக்காக புது புது
சந்தோஷமான முடிவுகள்
காத்திருகின்றன .....
ஒவ்வொரு நாளும்
புது புது பிரச்சனைகளை
ஆவலுடன் எதிர் நோக்கி
காத்திருக்கிறேன் ...
ஏனெனில்
ஒவ்வொரு பிரச்சனைன்
முடிவிலும்
எனக்காக புது புது
சந்தோஷமான முடிவுகள்
காத்திருகின்றன .....