கேள்வியும் பதிலும்
கேள்வி : எதிர்ப்பு ,வெறுப்பு, துன்பம் , வறுமை , சபலம், தோல்வி, கோபம் , சோம்பல் - இவை மனிதனுக்கு வந்தால் இதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி ?
பதில் :
எதிர்ப்பு - துணிவிக்கு வந்த சோதனை .
வெறுப்பு - பிடிப்புக்கு வந்த சோதனை
துன்பம் - திறமைக்கு வந்த சோதனை .
வறுமை - நேர்மைக்கு வந்த சோதனை .
சபலம் - மன உறுதிக்கு வந்த சோதனை .
தோல்வி - வலிமைக்கு வந்த சோதனை .
கோபம் - பொறுமைக்கு வந்த சோதனை .
சோம்பல் - சுறுசுறுப்புக்கு வந்த சோதனை .
இது போன்ற வேகத்தடைகளை விவேகமென்னும்
விழிப்பு உணர்வினால் களைந்து சாதனை படைப்பவன் தான் "வெற்றியாளன்".
படித்ததில் பிடித்தது ..