உணர்வுகள்

வரியில் வாரா வலி . . .
அணுவையும் துளைக்குமே வலி . . .
உணர்வுகள் பிறக்கும் இடம்
காகிதமா அல்ல
எழுதுகோல் முனையா அல்ல
கையளவு நெஞ்சமதில்
கடலளவு தஞ்சமது . . .
உணரா நெஞ்சமது
மண்ணிற்கும் நஞ்சு அது . . .

Rs Av

எழுதியவர் : R .S . Arvind Viknesh (23-Dec-13, 9:36 pm)
சேர்த்தது : Arvind Viknesh
Tanglish : unarvukal
பார்வை : 192

மேலே