எது வாழ்க்கை

எதற்கு ஆசைப் படுகிறோம்
குறிக்கோள் என்ன
கனவுகள் என்ன
என்பதை விட
அதை நிறைவேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட்டு
எப்படிச் செயல்பட
வேண்டும்
என்பதே வாழ்க்கை...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (24-Dec-13, 10:40 am)
Tanglish : ethu vaazhkkai
பார்வை : 92

மேலே