கிரிடிட் கார்ட்

மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"

கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

எழுதியவர் : (24-Dec-13, 12:00 pm)
பார்வை : 184

மேலே