சிகப்பு விளக்காய்
சிக்னலும் காத்துக்கிடக்கிறது
சிகப்பு விளக்காய் !
அவளின் பச்சை தாவணி சமிக்கைகாக!
சிக்னலும் காத்துக்கிடக்கிறது
சிகப்பு விளக்காய் !
அவளின் பச்சை தாவணி சமிக்கைகாக!