முன்பெல்லாம் கனவில்
பட்டாம் பூசிகளெல்லாம்
என்னை சுற்றி பறக்கும்
முன்பெல்லாம் கனவில் !
இப்போதெல்லாம் நினைவில் !
பட்டாம் பூச்சி மட்டுமா சிறகடிக்கும்
அவளை பார்த்த என் இதயமும்தான் !
பட்டாம் பூசிகளெல்லாம்
என்னை சுற்றி பறக்கும்
முன்பெல்லாம் கனவில் !
இப்போதெல்லாம் நினைவில் !
பட்டாம் பூச்சி மட்டுமா சிறகடிக்கும்
அவளை பார்த்த என் இதயமும்தான் !