ஹைக்கூ

வெளியே கிடந்தது புத்தகம்
புரட்டிக்கொண்டிருந்தது காற்று
வாசிக்கிறதோ வானம்!

எழுதியவர் : வேலாயுதம் (24-Dec-13, 2:01 pm)
Tanglish : haikkoo
பார்வை : 71

மேலே