ஈடில்லை எதுவும்
வண்ண வண்ண கனவுகள் . . .
வானவில்லாய் பல பொழுதுகள் . . .
கணத்திலும் துணை வரும் நினைவுகள் . . .
அனைத்திலும் நிறைகிறாய் . . .
என் அகத்தையும் நிறைக்கிறாய் . . .
அணைந்தே வருகிறாய் . . .
வேண்டாம் எதுவும் வேறு . . .
இப்பிறப்பே இனிக்குது பாரு . . .
நகரும் இனிதாய் இவன் வாழ்வின் தேரு . . .
உனக்கு ஈடு இங்கு யாரு . . .
அன்பே . . .
Urs Ever
Rs Av