துவளும் மனம்

கலையும் கவியும்
ஆடலும் பாடலும்
வண்ணமும் ஓவியமும்
பேச்சும் நடிப்பும்
மொழியும் விஞ்ஞானமும்
தழைத்து ஓங்கும்
தமிழ் நாட்டில்
அரசாங்கமும் அரசியலும்
ஆட்சியும் அலுவலர்களும்
நேர்மையும் நியாயமும்
தன்மையுடன் இல்லாததால்
செழிப்பு இல்லை
முன் னேற்றம் இல்லை
பின் தங்கி பின்னடடைந்து
சிதைந்து கலங்கி
சீரழியும் அவல நிலையை
காணும் போது
மனது துவண்டு
துடிக்கிறது பெரிதுமாக..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-Dec-13, 4:21 pm)
பார்வை : 201

மேலே