நகைச்சுவை

நண்பன் 1:மச்சி, இந்த சனிக்கும் சளிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னனு சொல்லு பாக்கலாம்

நண்பன் 2:என்ன மாப்ள பெரிய ஒற்றுமை, ரெண்டும் மனுஷன புடிச்சதுனா பாடாப்படுத்திரும்.

எழுதியவர் : துரைவாணன் (25-Dec-13, 9:58 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே