ரோஜாவின் கதறல்

உன் காதலுகாக
செடியோடு இருந்த என் காதலை பிரித்தாயே மனிதா

மனித காதல் அனைத்தும் காதலை பிரித்த காதலே

இருந்தும் அமைதிகாகிறோம் சினிமாவில் வரும் அமெரிகமாப்பிள்ளை போல் உன் காதல் வாழ........

எழுதியவர் : பாலா .. (27-Dec-13, 11:18 am)
Tanglish : rojavin katharal
பார்வை : 107

மேலே