கவனம்

நிலவே
உன் இதழ்களில் மீது சற்று
கவனமாகவே இரு
மலர் என்று எண்ணி தேனிகள்
திண்டிவிட கூடும்

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (27-Dec-13, 11:16 am)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : kavanam
பார்வை : 86

மேலே