பெண் சேவல் -புதுகோட்டை என் தோழி

களப்பிரர் காலமாய் இருண்டுகிடக்க
கடிகாரம் போல விடியல் கொடுக்க
துணையாகி வந்தாய் தோள்கொடுக்க
தோற்பேனோ என்றென்றும் நம் நட்பில்

எழுதியவர் : . ' .கவி (2-Feb-11, 2:52 pm)
பார்வை : 392

மேலே