நட்புக்கு என்றும்

FRIEND என்ற
வார்த்தை
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை !!!!

காரணம் அதில்
"END" என்ற வார்த்தை இருப்பதால்

நட்புக்கு என்றும் "END" கிடையாது

எழுதியவர் : arunprasad (2-Feb-11, 5:24 pm)
Tanglish : natpukku endrum
பார்வை : 639

மேலே