எப்படி வாழ்வது !!!!!!

நட்பே!!!!!!!!

நீ என்
உயிராக மட்டும்
இரு !!!

இதயமாக இருக்க
வேண்டாம் !!!

ஏன் என்றல்
உன்னை துடிக்க
விட்டு நான் மட்டும்
எப்படி வாழ்வது !!!!!!

எழுதியவர் : arunprasad (2-Feb-11, 5:28 pm)
சேர்த்தது : arunprasad
பார்வை : 503

மேலே