முதுமையிலும் உன் நட்பு...

மூன்று
கால்களோடு
நடக்கும் போதும்....
உன்
ஒரு சிரிப்பு
வேண்டும் கேலியுடன்
என்னோடு கைகோர்த்துக்கொண்டு....

எழுதியவர் : சசி (2-Feb-11, 8:15 pm)
சேர்த்தது : selvisasi
பார்வை : 445

மேலே