நன்றி

எதிர்பார்க்காத காரணத்தோடு
கிடைத்த உன் நட்பை!

காரணத்தோடு பிரிய நினைத்து
எதிர்பார்க்கிறேன்!- உன்னை

நட்பே!
உனக்கு
ஆயிரம் நன்றிகள்!

எழுதியவர் : இன்பா கவிதை பிரியன் (2-Feb-11, 10:14 pm)
சேர்த்தது : kavithaipriyan
Tanglish : nandri
பார்வை : 442

மேலே