நம் நட்பு!

உனக்கும் எனக்கும்
இருக்கும் உறவோ
நட்பு!
உறவுகளிள் சிறந்த உறவு
உணர்வுகளின் அர்த்தம்
உணமையின் அடையாளம்
நம் உறவு..............!!!!!!

எழுதியவர் : ரெங்கா (2-Feb-11, 10:44 pm)
சேர்த்தது : renga
பார்வை : 479

மேலே