அம்மா

உன்னக்கு முன்பு இறக்க துடிகின்றேன்,

எனக்கு கருவறை கொடுத்த உன்னக்கு

கல்லறை கட்டும் மனம் இல்லை






குறிப்பு : கவிதைகள் படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே
உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........

எழுதியவர் : -சையது ஹசைன் (2-Feb-11, 3:09 pm)
சேர்த்தது : syed hassain i
Tanglish : amma
பார்வை : 444

மேலே