தந்தையுமானவன்...

நான் சிரித்து வாழ,
சிலுவை சுமந்தவன்,

எனது உறக்கத்திற்காக,
தனது உறக்கம் தொலைத்தவன்,

எனக்கு உலகம் கற்பித்த,
உன்னத கடவுள்...

என் தாயுமானவன்,
தந்தையுமானவன்.......

**********HAPPY FATHER 'S DAY *********

எழுதியவர் : சையது ஹசைன் (2-Feb-11, 3:13 pm)
சேர்த்தது : syed hassain i
பார்வை : 446

மேலே