முத்தம்
அன்புக்கும் இடும் அடையாளத்தின் சின்னம்
ஆசையாய் வார்த்தைகள் அளவோடு நிறுத்தி
அழகாய் விட்டுச்செல்ல அணைத்தொரு முத்தம்
பெற்றோர் பிள்ளைகளை கட்டியணைத்து ஒரு பாசத்தின் முத்தம்
ஆணும் பெண்னும் சேர்ந்ததும் ஒரு அன்பு முத்தம்
கணவன் மனைவி கண்களால் தினம் வரும் ஏக்க முத்தம்
கண்டதும் காதல் கொண்டோர் தரும் ஆனந்த முத்தம்
அளவில்லா முதியவர் தேடிவந்து தந்த அனுபவ முத்தம்
கனவிலே தேடிவரும் கலக்கமில்லா கனவு முத்தம்
முத்தம் என்ற சின்னம் தானே வாழ்வில் தினம் சேரும்