என் இதயத்தில்

தாமதமாக
வருகிறது
என் கவிதைகள்...
உன் நினைவுகள்
என்
இதயத்தில்
சாலை
மறியல்
செய்ததால்....

எழுதியவர் : கோபி‬ (27-Dec-13, 8:31 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en ithayathil
பார்வை : 127

மேலே