புரிந்தால்

ஆண்டவன் இருப்பதை உணர்துவிட்டால்,
ஆணவம் கொண்டு அழிவதில்லை...
ஆன்மா எதுவென்று தெரிந்துவிட்டால்,
அன்பின் அளவுகள் சரிவதில்லை...

எழுதியவர் : மயில்வாகனன் (28-Dec-13, 2:05 am)
Tanglish : purindhaal
பார்வை : 240

மேலே