நான் இல்லீங்
மந்திரி ஐயா ! மந்திரி ஐயா !
குனியாதே ஐயா ! குனியாதே !
சர்வதேசத்தில் போகுதே
எங்க மானம் ஐயா !
பாரதி என்ன சொன்னாரு ?!
ஆணாதிக்கம் ஓழிக்க சொன்னாரு
ஆண்களையா குனிய சொன்னாரு ?
நிமிந்து வந்து கேட்டீகளே
வீரன்னு நினைச்சு போட்டோமே
ஓட்டுதானுங்க ஐயா ! அது
வேட்டுதானே மந்திரி ஐயா ?
இப்போ இப்போ பதவி
எப்போ எப்போ போச்சு
அப்போ அப்போ தூக்கியாச்சு
மின்சாரமில்லை வெளிச்சமில்லை
முதலும்போச்சு முழுசும்போச்சு
முழிச்சிட்டு தூங்குறோம் சாபக்கேடு !!
தவிக்குதய்யா தமிழ்நாடு
முதலமைச்சர் வீடு கொடநாடு
அதிகம்பேசினா வழக்கு போடு !
இல்லீங்
இது நான் எழுதினது இல்லீங் . ........!!
-------------------------------------------