ஒரு முறை தான்

பிறப்பும் இறப்பும்
ஒருமுறை தான் என்பது
உண்மையெனில்

எனக்கு மறுபிறப்பும்
தினம் தினம் இறப்பும்
தருகிற காதலும்

ஒருமுறை தான்......

எழுதியவர் : சத்யா விக்னேஷ் (28-Dec-13, 8:35 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : oru murai thaan
பார்வை : 117

மேலே