என் பெயர்

உனது உதடுகள் உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்தது இல்லை
என்னுடைய பெயர் இத்தனை
அழகாய் இருக்கிறது என்று !!!!............

எழுதியவர் : VANAJAMEENA (28-Dec-13, 9:11 am)
Tanglish : en peyar
பார்வை : 147

மேலே