கண்மீன்

மீனுக்கு தூண்டில் போட்டு பார்த்திருக்கிறேன்!
மீனே தூண்டில் போடுவதை உன் கண்ணில் தான் பார்க்கின்றேன் ...!

எழுதியவர் : ஜெகன் (28-Dec-13, 9:17 am)
பார்வை : 116

மேலே