சுத்தமா

உங்க பொண்ணு குப்பை மாதிரி சமைச்சுப் போடுறா
அத்தே!
-
அவளுக்கு சுத்தமா சமைக்கத் தெரியாதுன்னு

அப்பவே

சொன்னேனே மருமகனே..!

எழுதியவர் : (28-Dec-13, 10:48 am)
பார்வை : 135

மேலே