பாட்டி சுட்ட வடை

குழந்தைக்கு நன்னெறி சொல்லிதர காக்காவை திருடன் ஆக்குவதே மனிதன் இயல்பு ........

இன்னமும் திருட்டு பட்டம் சுமந்துகொண்டே திரிகிறது ..........

எழுதியவர் : பாலா .. (28-Dec-13, 4:38 pm)
Tanglish : paatti sutta vadai
பார்வை : 185

மேலே