காதல் கடன்

காதல் அழியாதது
கடனும் அழியாதது
செலவுக்கு தரும் நண்பன்
சிநேகிதமாய் சொன்னது

எழுதியவர் : . ' .கவி (2-Feb-11, 5:20 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 386

மேலே