உண்மையான வாழ்கை

நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது


நாம் மறைந்த
பின்பு நம்மை
யாரும் மறக்க
கூடாது


அப்படி வாழ்வது தான் உண்மையான வாழ்கை !!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : arunprasad (2-Feb-11, 5:20 pm)
Tanglish : unmaiyaana vaazhkai
பார்வை : 1205

மேலே