தெரிந்தால்

திருடனுக்குத் தெரிந்த
தொழில் நுணுக்கங்கள்
தெரிவதில்லை வீட்டுக்காரனுக்கு..

தெரிந்திருந்தால்,
தடுத்திருக்கலாமே அந்தத்
திருட்டை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Dec-13, 7:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே