நிலங்கள்

விவசாய நிலங்கள்
தரிசு நிலம் ஆனதம்மா

விவசாய நிலங்கள்
அடுக்குமாடி கட்டிடம் ஆனதம்மா

விவசாய நிலங்கள்
மென்பொருள் அலுவலுகம் ஆனதம்மா

விவசாய நிலங்கள்
இப்படி ஆனது இந்தியாவிலம்மா

சுவிட்சர்லாந்த் நாட்டிலே
விவசாயம் பெருமை ஆனதம்மா

இங்கு

விவசாய நிலங்களில்
விவசாயிக்கு மானியம் கொடுக்குதம்மா

விவசாய நிலங்கள்
தொழிற்சாலைகளில் இருந்து தப்புதம்மா

விவசாய நிலங்களில்
விவசாயி கால்நடைகளை காப்பானம்மா

நாட்காலிகள் நோய்வாய்பட்டால்
வானூர்தி மூலம் காப்பானம்மா

காப்பது பரிவின்பாலா
அரசாங்கத்தின் கடிய சட்டத்தினால்

கால்நடை இறக்கநேர்ந்தால்
அதனுடல் தன்ணீர்ரட்டவனையே மாற்றுதம்மா

இறந்தஉடல் தன்மைதனை
தண்ணீரின் மணலிந்தன்மையே மாற்றுதம்மா

தன்மக்கள் நன்னீர்பருக
இறந்தஉடல் பறக்கதுமா

மலைபிரதேச மரங்கலேலாம்
முறையாக காக்குதம்மா

நன்னீர், நற்காற்று
தருவது அரசாங்க கடமையம்மா

கிணறுகளையும் குளங்களையும்
காப்பது அரசாங்க கடமையம்மா

நதிகளையும் மன்வளத்தையும்
மேம்படுத்துவது அரசாங்க கடமையம்மா

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (30-Dec-13, 9:50 pm)
பார்வை : 103

மேலே