என்னை உன்னிடத்தில்

புரியாத
பழக்கம் கண்டேன்
உன்னிடத்தில்....

தெரியாத
தயக்கம் கண்டேன்
உன்னிடத்தில்....

அறியாத
உறவை கண்டேன்
உன்னிடத்தில்....

அழகான
மொழியை கண்டேன்
உன்னிடத்தில்....

தெரியாத
சுவையை கண்டேன்
உன்னிடத்தில்....

பார்க்காத
அழகை கண்டேன்
உன்னிடத்தில்....

மனம்
அலைபாயும் நிலையை
கண்டேன்
உன்னிடத்தில்

உறங்காத
உள்ளம் கண்டேன்
உன்னிடத்தில்

இறுதியில்
கண்டுகொண்டேன்

என்னை....!

உன்னிடத்தில்

எழுதியவர் : லெத்தீப் (30-Dec-13, 8:53 pm)
Tanglish : ennai unnidathil
பார்வை : 95

மேலே