நகைச்சுவை
ஒரு தாய் கணினி போருபாளனான பையனிடம்
வெளியே கிளம்பும்போது - ஒரு உரையாடல்:
அம்மா : எண்டா வாசு அந்த ஜன்னல்
கதவெல்லாம் சரியாக பூடிண்டு வரியா கிளம்ப
நேரமாச்சு .
பையன்; செரிமா, நான் விண்டோஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணி , ஷட்டவுனும் பண்ணியாச்சி மா இதோ கிளம்பிட்டேன்.