+எங்களோட நியாயமான கோரிக்கை+
நான் உங்களோட கூட்டணி வச்சுக்க தயார். ஆன நீங்க எங்களுக்கு 39 சீட் கொடுத்தடணும்..
என்னங்க அநியாயமா இருக்கு.. மொத்தமே 39 சீட் தானே இருக்கு..
ஓ.. 39 சீட் தான் இருக்கா.. சரி ஒண்ண நீங்க வச்சுக்கங்க.. மீதியை எங்களுக்கு கொடுத்துடுங்க..
உங்களோட கூட்டணி வச்சுக்கிறதும் ஒண்ணு தான்.. நான் அரசியல விட்டு போறதும் ஒண்ணு தான்..
என்னங்க எங்களோட நியாயமான கோரிக்கையை கூட ஏத்துக்க மாட்டேங்குறீங்க..

