காதல் நாடகத்தையே......

உன் காதல் எனும் நாடகத்தை அரங்கேற்ற
என் இதயம் என்ன நாடக மேடையா?
தயவு செய்து வேண்டுகிறேன் நிறுத்திக்கொள் இத்தோடு உன் அரங்கேற்றத்தை அல்ல
காதல் நாடகத்தையே......
என் இதயமே கடைசியாய் இருக்கட்டும்
உன் காதல் நாடக அரங்கேற்றத்தில்..........!!!!