காதல் ஓவியம்

நான் நேசிக்கும்
அவள் முகத்தை
ஓவியமாக தீட்டி
வைத்தேன்..................?

அதில் இருக்கும் அவள்
கண்களாவது
என்னை பார்க்கட்டுமே
என்று...........???????????????????????????

எழுதியவர் : arunprasad (2-Feb-11, 7:11 pm)
சேர்த்தது : arunprasad
Tanglish : kaadhal oviyam
பார்வை : 424

மேலே