நட்புறவுகளே
கடல் கடக்கும் கவிதை கப்பளிது
என் இனிய நட்புறவுகளைத் தேடி
புத்தாண்டு வாழ்த்துக்கள் போகிறது
நினைவெல்லாம் கனவாகிறது
கனவெல்லாம் கரைந்தோடுகிறது
காற்றினில் அனைத்தும்
அடித் தொடுகிறது
இது தான் நம் வாழ்க்கை
நீ இதை நினைத்து வாழு
பிறருக்கு கொடுத்து வாழு
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நட்புறவே
.