காதல் கடிதம்

என் காதலை
எழுதத் தெரிந்தவன் நான்..
உன் காதலை
படிக்கத் தெரியாவிட்டாலும்..

எழுதியவர் : வெ கண்ணன் (31-Dec-13, 5:15 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 128

மேலே