நொடிகளில்

இரண்டொரு நிமிட
கவனச் சிதறலும்
இலக்குகளை இடித்து
தரைமட்டமாக்கி விடும் !
விழிப்புடன் இருங்கள்
நொடிகள் அனைத்திலும் !
வெற்றிகள் நிச்சயமாகும்
எந்தவொரு கணத்திலும் !

எழுதியவர் : கார்த்திகா AK (31-Dec-13, 6:20 pm)
Tanglish : nodigalil
பார்வை : 113

மேலே