காதல்

புதிர் இது
புரியாது

வரும் வழி
யாரும் அறியாது

இல்லை அதற்கு உரு
வாழ்விற்கு ஆகுமே தரு

அன்பின் பெருக்கு
இல்லையே இதற்கு செருக்கு

.
.
காதல்


Urs
Rs Av

எழுதியவர் : R .S .Arvind Viknesh (1-Jan-14, 6:33 pm)
சேர்த்தது : Arvind Viknesh
Tanglish : kaadhal
பார்வை : 146

மேலே