சிரிப்பு சிரிப்பு

"என் மருமகளுக்கு வாய் ஜாஸ்தி"

"சரி.. இப்ப எத்தனை வாய் இருக்கு..?!"

- சிவம், திருச்சி

*****************
மனைவி: என்னங்க செத்துட்டா சொர்க்கத்துல husband & wife தனியாத்தான் இருக்கணுமாம்ல ..............

கணவன்: அதனாலத் தண்டி அது சொர்க்கம் ...........!

மனைவி: . . . . ???? :-(

- பனித்துளி சங்கர்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (2-Jan-14, 7:21 pm)
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே