அந்த நாள்

உள்ளம் உயர்ந்து
ஊக்கம் நிறைந்து
உலகம் சிறக்கும் நாள் வருமோ?
என் உள்ளம் எல்லாம்
முள்ளாய் உருத்தும்
கனவுகள் நிஜமாய் மலர்ந்திடுமோ?

எழுதியவர் : மயில்வாகனன் (2-Jan-14, 11:23 pm)
சேர்த்தது : மயில்வாகனன்
Tanglish : antha naal
பார்வை : 182

மேலே