வாடியது விவசாயம்

வாடிய பயிரை கண்டபோதெல்லம்
வாடினார் வள்ளலார் !
வாடிய விவசாயத்தை கண்டு
வாடினார் நம்மாழ்வார் !
இனி இந்த வாடும் விவசாயத்தை
கண்டு வாடுபவர் யாரோ ?

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (2-Jan-14, 11:50 pm)
பார்வை : 565

மேலே