எழு
நுட்பமான அறிவு கொண்டு,
சிம்மம் போல வாழடா...
அற்பமான ஆசை கொண்டு,
தாழ்வதிங்கு ஏனடா?
எதிர்ப்பு ஒன்றிருக்குதோ?
விதிர்ப்பு ஒன்றிருக்குதோ?
உன்னால் அழிய, முன்னால் பிறந்து
காத்துக்கொண்டிருக்குதோ?
நுட்பமான அறிவு கொண்டு,
சிம்மம் போல வாழடா...
அற்பமான ஆசை கொண்டு,
தாழ்வதிங்கு ஏனடா?
எதிர்ப்பு ஒன்றிருக்குதோ?
விதிர்ப்பு ஒன்றிருக்குதோ?
உன்னால் அழிய, முன்னால் பிறந்து
காத்துக்கொண்டிருக்குதோ?