காலையில் எழுந்தேன்

காலையில் எழுந்தேன்
காஃபியைக் கலந்தேன்
காஃபி கிளாஸுடன்
கங்கையை அழைத்தேன்
கண்கள் மலர்ந்தவள்
கனவென நினைத்தாள்
கணவன் கையில்
காஃபி கிளாஸைக் கண்டு

கங்கா = என் மனைவியின் இயற்பெயர்

எழுதியவர் : (3-Jan-14, 6:28 pm)
பார்வை : 85

மேலே