அன்பு annai
உயிர் பிச்சை அளித்த அன்னையே
உனக்காக என் ஆயுளையே பரிசளிக்கிறேன்
ஏன் என வினா எழுப்புகிறாயா?
இதோ கேள்
நீ தந்த என் உயிருக்கு ஈடு
என் உயிர் மட்டுமல்லவா தாயே.
உயிர் பிச்சை அளித்த அன்னையே
உனக்காக என் ஆயுளையே பரிசளிக்கிறேன்
ஏன் என வினா எழுப்புகிறாயா?
இதோ கேள்
நீ தந்த என் உயிருக்கு ஈடு
என் உயிர் மட்டுமல்லவா தாயே.