ஆசை ஆசையாய்

தன்மானத் தமிழன்
தலை நிமிர்ந்து பார்க்கிறான்

இன்றைக்கு
அறிவித்திருக்கும்
இலவசத் திட்டத்தை .

எழுதியவர் : (3-Jan-14, 8:45 pm)
பார்வை : 87

மேலே